Thursday, December 6, 2012


சென்னையில் வேலை வாய்ப்பு :

பேப்பர் பப்ளிஷிங் கம்பெனியில்  சேல்ஸ் ரெப்ரசெண்டேடிவ் .Rs.8000 + அல்லவன்ஸ் Rs .2800    ( two  wheeler  must )
விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்.
ஏதாவது ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சரவணன்.
மொபைல்: 9444018766
rightsaravanan@gmail.com


Vacancy in Chennai:

A popular  Magazine publishing company needs Sales Executives, Managers and Branch heads who are having track record and interest. ( two wheeler must)
The salary and allowances are as per industry standard.
You can call us: 94440 18766
rightsaravanan@gmail.com

Best wishes,
Rightbright Manpower  Consultancy Inc.
Chennai.

Friday, June 24, 2011

முசுண்டபட்டி



பாண்டிய மன்னன் ஆண்டிட்ட பார் போற்றும்
பேரூர்....
பண்புடையோர் சேர்ந்திட்ட பசுமை போற்றும்
பேரூர்...
சுற்றி  சுழன்று காத்து நிற்கும் சுறாவளி அம்மன்
இருக்கும் எங்கள் ஊர்...
முசுண்டபட்டி....

Wednesday, June 22, 2011

முசுண்டபட்டி சுறாவளி அம்மன்.





முசுண்டபட்டி சுறாவளி அம்மன் கோவில் பூசாரி மற்றும் கரகமாடி..


முசுண்டபட்டி சுறாவளி அம்மன் கோவில் பூசாரி   மற்றும் கரகமாடி..
எங்கள் ஊரில் எல்லா திங்கட்கிழமைகளில் கோவிலில் பூஜை நடைபெறும். பூசாரி ராமு பூஜையை முன் நின்று நடத்துவார். சக்தி வாய்ந்த தெய்வம் சுறாவளி எல்லாரையும் காப்பாற்றி நல் வழி காட்டும்.
கரகமாடி வருடம் ஒரு முறை வரும் கரக படையலுக்கு கரகம் எடுத்து ஆடி வருவார். அவர் சொல்வது பலிக்கும். எட்டு பட்டி மக்களும் சுற்று வட்டார மக்களும் ஒன்று சேர்ந்து நடத்தும் இந்த திருவிழா  மிகவும் பிரசித்தி பெற்றது.
நீங்களும் ஒருமுறை வந்து சென்றால் அம்மன் நல் வழியும் வெற்றியும் தருவாள்.....